தலைவர் சகோதரர் மகேஷ் அவர்கள் பகுதி மக்களுக்கு கோரோண
அச்சுறுத்தல் காரணமாக ஒவ்வொரு வீடாக சென்று கிருமி நாசினி மருந்து தெளித்து கொண்டு வந்திருக்கிறார் அவர்களுக்கு எங்களது சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
பகுஜன் சமாஜ் கட்சி கொளத்தூர் தொகுதி இளைஞரணி