ரேஷன்கடைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை ரத்து

தமிழக அரசு கொரோனா பரவல் தடுப்புநடவடிக்கையாக வரும் 14 ம் தேதி வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ரேஷன் கடைகள் மூலம் அனைத்து கார்டுதாரர்களுக்கும் ரூ. 1,000 நிதி உதவி மற்றும் ஏப்., மாதத்திற்கான பருப்பு, பாமாயில் உட்பட்டவைகள் இலவசமாக வழங்கப்படும் எனவும் , இலவச பொருட்கள் மற்றும் நிதி உதவி வரும் 2-ம் தேதி முதல் வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.


இதனையடுத்து ரேஷன்கடைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் வார விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. எனவும் இதற்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts
தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கி “திரை துறையை சேர்ந்த 10 லட்சம் குடும்பங்களை காப்பாற்றுங்கள்”
Image
கள்ளக்குறிச்சி மாவட்டம் BDO நிர்வாகத்தை கண்டித்தும் பிச்சை எடுக்கும் போராட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்
Image
ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளால் பக்க விளைவு - மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை
Image
எச்.ஐ.வி.க்கு தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானதுதான் கொரோனா - பிரான்ஸ் விஞ்ஞானி தகவல்
Image
உடல்நிலை சரியில்லாத மனைவியை கும்பகோணத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற கணவர்
Image