பகுஜன் சமாஜ் கட்சியின் மத்திய சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 60 வட்டத்தில், கட்சியின் பொறுப்பாளர்கள் அருண் அவர்களின் தலைமையில் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கு தேவையான " Corona நோயை அழிக்கும் கிருமி நாசினியை அனைத்து தெருக்களிலும் தெளிப்பதற்கு வட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தொடர்ந்து களப்பணியில் வேலை சென்று கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு பகுஜன் குரல் மாத இதழ் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்...
பகுஜன் சமாஜ் கட்சி மத்திய சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 60 வட்டத்தில்..