டில்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர் இவர்.
சுகாதாரத்துறை பரிசோதனை செய்ய ஒத்துழைப்பு தர மறுக்கிறார் அதுமட்டுமின்றி வீதியில் இறங்கி நடந்து கொண்டிருக்கிறார்.
நோய்த்தொற்று இருக்கிறதா என சுகாதார துறை அதிகாரிகளால் சோதனை செய்ய போனால் நாட்டின் பிரதமரையும், தமிழக முதல்வருக்கும் கேரானா நோய்த்தொற்று இருக்கிறது அவர்களை பரிசோதனை செய்யுங்கள் என்கிறார் !!!
இனி இவர்களை வேறுவிதமாகத்தான் அரசாங்கம் கையாளவேண்டும் இல்லை என்றால் மொத்த தமிழகம் மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைவரும் போய்ச் சேர்ந்து விடுவார்கள்.
இவர்களிடம் இருந்து தமிழகத்தை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது போல என்று கூறுகிறார்கள் அரசு அதிகாரிகளும்