இந்த சூழலில் தன்னையே அர்ப்பணித்து கொண்டு வாழும் தமிழகக் காவலர்களுக்கு குறைந்தது 100 க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் உணவு மற்றும் தேநீர் வழங்கிய பகுஜன் குரல் மாத இதழ் Dist it Wing மெடிக்கல் வினோத் அவர்களுக்கு பகுஜன் குரல் நிர்வாகத்தின் சார்பாகவும் எனது சார்பாகவும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்...,
பகுஜன் குரல் நிருபர் மெடிக்கல் வினோத் அவர்களின் சேவை