கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிப்பவர்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் டாக்டர்கள், நர்சுகள் தவிப்பு
செ ன்னை: கொரோனா வைரஸ் நோய் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகிறார்கள். ஆனால் கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் குடும்பத்தை …
Image
வெளிமாநிலத்தவர்கள் மீதும் கருணை உள்ளம் கொண்ட" திருவள்ளூர் மாவட்ட SP அவர்களுக்கு பத்திரிக்கைத்துறை வாழ்த்துக் கூறுகிறது
காவல்துறையினரின் மனிதாபிமானத்திற்கு தலைவணங்குகிறேன். வட மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் தங்கி வேலை செய்யும் ஒவ்வொருவரின் பசியைப் போக்க ஏதாவது உதவி செய்யுங்கள் என்று காவல்துறையினர் தொண்டு நிறுவனங்களிடம் கேட்டிருக்கிறார்கள். தன்னார்வலர்களும் தொண்டு நிறுவனத்தினரும் தங்களால் ஆன உதவிகளை சேகரித்து அவர்கள…
Image
அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் வரும் 14ந்தேதி விடுமுறை விட முடிவு
நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது.  கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் செயலாற்றி வருகின்றன.  நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் அமலில் உள்ளது.  இந்த உத்தரவு கடந்த மார்ச் 24ந்தேதி பிறப்பிக்கப்பட்டது.  இந்த…
Image
திருவொற்றியூர்:மது குடிக்க பணம் கேட்டு தகராறு தந்தை சரமாரியாக வெட்டி கொலை: மகன் போலீசில் சரண்
தி ருவொற்றியூர்: மது அருந்த பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட தந்தையை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்ற மகன் போலீசில் சரணடைந்தார். சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் நாகராஜ் (45), லாரி டிரைவர். இவரது மனைவி தையல்நாயகி (42). இவர்களது மகன்கள் சேதுபதி (23), தமிழ்செல்வன் (20). இவர்களில் தமிழ்செல்வன…
Image